கர்ப காலத்திலும் இந்த ஒரு பழக்கத்தை கைவிடாமல் இருக்கும் நடிகை காஜல் அகர்வால்..
actress
kajal
kajal agarwal
gautham kitchlu
pregenant
By Jeeva
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது காஜல் கர்பமாக இருந்தாலும் கூட தனது உடற்பயிற்சியை தொடர்ந்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு இதுகுறித்த விஷயத்தையும் பகிர்ந்துள்ளார் காஜல்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US