துளி மேக் அப் இல்லாமல் ஹோம்லி கெட்டப்பில் நடிகை காஜல் ! இணையத்தில் பரவி வரும் புகைப்படம்..
Kajal Agarwal
By Jeeva
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவருக்கும் கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியாகி வந்தது.
கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் தான், நடிகை காஜல் அகர்வால் படங்களில் இருந்து வெளியேறி வருகிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்று குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் துளி மேக் அப் இல்லாமல் ஹோம்லி கெட்டப்பில் நடிகை காஜல் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்...
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
ஈரானுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு உதவி., 3 இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US