துப்பாக்கி படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது காஜல் அகர்வால் கிடையாதாம்.. இந்த நடிகை தானாம்..
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலாக விஜய் நடித்து, 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், vidyut jamwal, சத்யன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
துப்பாக்கி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இந்நிலையில் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது நடிகை காஜல் அகர்வால் கிடையாதாம்.
ஆம், இப்படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் மாடலும், நடிகையுமான ஏஞ்சலா ஜான்சன் தானாம்.
அவரையும் விஜய்யையும் வைத்து சென்னையில் போட்டோஷூட்டும் நடத்தப்பட்டதாம்.
ஆனால், இதன்பின் சில காரணங்களால் அவர் விலகியதும் காஜல் அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தமானராம்.