நடிகை காஜலுக்கு கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு விழா ! புகைப்படங்களுடன் இதோ..

Kajal Agarwal kajal gautham kitchlu mom to be
By Jeeva Feb 21, 2022 07:40 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது

. மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்களே பாருங்கள்... 


GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US