திருமணத்திற்கு பின் ஆளே மாறிப்போன நடிகை காஜல் அகர்வால்! தற்போது எப்படி உள்ளார் பாருங்க..
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்தார்.
அதன்படி அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் ஒப்பந்தமாகி இருந்த திரைப்படங்களில் விலகியாகவும் கூறப்பட்டது.
இதனிடையே தற்போது புத்தாண்டை கொண்டாட நடிகை காஜல் அவரின் கணவர் கவுதம் கிச்சலு, மற்றும் குடும்பத்துடன் Vaccation செல்லவுள்ளார். அப்போது மும்பை விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் காஜல் தற்போது ஆளே மாறிப்போயுள்ளதாக கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..



பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri