நடிகை கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்தீர்களா
ஹிந்தியில் முக்கிய நடிகையானநடிகை கஜோல் தமிழில் மின்சார கனவு படம் மூலமாக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு அவர் பல வருட இடைவெளிக்கு பிறகு தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி 2ல் நடித்தார்.
கஜோலுக்கு இந்தியா முழுவதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் தற்போதும் ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். அவர் தான் சூர்யாவின் சிங்கம் சீரிஸ் படங்களின் ஹந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
மகள் போட்டோ
கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.
சமீபத்தில் கஜோலின் பிறந்தநாள் அன்று மகள் நைசா தேவ்கன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
புகைப்படங்கள் இதோ

