நடிகை கஜோலுக்கு என்னாச்சு? உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்
கஜோல்
நடிகை கஜோல் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை, தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். கடைசியாக அவர் தனுஷின் VIP 2 படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தார்.
ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனின் மனைவியான நடிகை கஜோலுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவரது மகள் நைசா தேவ்கன் ஏற்கனவே இணையத்தில் கிளாமர் மூலமாக அதிகம் பாப்புலர் தான்.
கடினமான நேரம்
இந்நிலையில் தற்போது கஜோல் ட்விட்டரில் தான் தற்போது வாழ்க்கையில் மிக கடினமான நேரத்தை எதிர்கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார்.
அதனால் கஜோலுக்கு என்னாச்சு என ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
Taking a break from social media. pic.twitter.com/9utipkryy3
— Kajol (@itsKajolD) June 9, 2023
ஒட்டுமொத்தமாக ஆளே மாறிப்போன இலங்கை பெண் லாஸ்லியா.. அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
