ஆயிரக்கணக்கில் வாடகை வாங்கும் பாலிவுட் நடிகை கஜோல், அதுவும் அவரின் சொந்த வீட்டையே!
பாலிவுட் திரையுலகின் 90-களில் கலக்கி வந்த நடிகை தான் கஜோல், இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியடைந்துள்ளது.

மேலும் இவரும் நடிகர் ஷாருக் கானும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அங்கு பெரியளவில் வரவேற்பை பெற்று ஹிட்டாகியுள்ளது.
நடிகை கஜோல் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன்-யை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மும்பை போவாய்-யில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஆடம்பரமான தனது பிளாட்டை வாடகைக்கு விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த வீட்டை அவர் ரூ.90,000 வாடகைக்கு விட்டு இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் கஜோல் அவரின் கணவர் அஜய் தேவ்கனுடன் ஆடம்பரமான வீட்டில் வசித்து வருவதால் தற்போது அவரின் அந்த பிளாட்டை வாடகைக்கு விட்டுஇருப்பதாக கூறப்படுகிறது.

ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri