மீனா கணவர் இறக்க இதுதான் காரணம்! உண்மையை சொன்ன கலா மாஸ்டர்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என கூறப்பட்டது.
மீனா கணவர்
மேலும் அவரது மரணத்திற்கான காரணம் பற்றி பல வதந்திகளும் உலா வர தொடங்கிய நிலையில், மீனா அறிக்கை வெளியிட்டு, வதந்தி பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
இறப்புக்கு காரணம்
இந்நிலையில் தற்போது கலா மாஸ்டர் அளித்திருக்கும் பேட்டியில் மீனா கணவர் மரணத்திற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
"பாம்பேவில் இருக்கும் புறா எச்சம் இருந்தால், சுவாசித்தாலே தவறு என சொல்வார்கள். பெங்களூரில் அது நிறைய இருக்கிறது. இப்படி லட்சத்தில் ஒருவருக்கு தான் infection ஏற்படும். அது சாகருக்கு வந்துவிட்டது" என கலா மாஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த வருட கணக்குப்படி நடிகை அசினின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)
Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
![Viral Video: மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு பாம்புகள்... படம்பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/5d3f63f4-4425-4687-9657-0766415ab801/25-67ac3325b20aa-sm.webp)
Viral Video: மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு பாம்புகள்... படம்பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி Manithan
![மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்!](https://cdn.ibcstack.com/article/9d89d080-a860-4820-99a2-38ac28c52f2d/25-67ac563d879e9-sm.webp)