நடிகை மீனா என்னை ஏமாத்திட்டாங்க- கண்கலங்கி அழுத பிரபலம், என்ன ஆனது?

By Yathrika Sep 04, 2022 04:00 AM GMT
Report
260 Shares

நடிகை மீனா

தமிழ் சினிமாவில் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை மீனா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் இப்போது அண்ணி, மனைவி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் அதிகமாக மலையாளத்தில் தான் படங்கள் நடிக்கிறார்.

சமீபத்தில் அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார், இது ரசிகர்களுக்கு பெரும் துக்கத்தை கொடுத்தது.

நடிகை மீனா என்னை ஏமாத்திட்டாங்க- கண்கலங்கி அழுத பிரபலம், என்ன ஆனது? | Kala Master Upset On Actress Meena

மீனாவால் கலங்கிய பிரபலம்

நடிகை மீனா கடந்த சில நாட்களாகவே தனது தோழிகளுடன் அதிகம் நேரம் செலவழித்து வருகிறார். அண்மையில் நடன இயக்குனர் கலாவின் திருமண நாள் வந்திருக்கிறது, அதற்கு மீனாவால் வர முடியாது என்று கூறியிருக்கிறார்.

உடனே மீனா வரவில்லை என கண்கலங்கி கலா மாஸ்டர் அழ உடனே அவரது வீட்டிற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை.

கலா மாஸ்டரே இதுகுறித்து பதிவு போட்டுள்ளார், இதோ பாருங்கள்,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US