ஒரே வருடத்தில் உடல் எடையை குறைக்க கலா மாஸ்டர் என்ன செய்தார் தெரியுமா?

By Yathrika Sep 12, 2023 09:54 AM GMT
Report

கலா மாஸ்டர்

தமிழ் சினிமாவில் நடன கலைஞர்கள் என்றால் சில முக்கிய பிரபலங்கள் முதலில் நினைவுக்கு வந்துவிடுவார்கள்.

அதிலும் பெண் நடன கலைஞர்கள் என்றால் முதலில் நியாபகம் வருவது கலா மாஸ்டர் மற்றும் ப்ருந்தா தான். இவர்கள் இந்திய சினிமாவில் பல கலைஞர்களுடன் பணிபுரிந்து சாதனை படைத்துள்ளனர்.

கலா மாஸ்டர் ஒரு கட்டத்தில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கி கலக்கி வந்தார்.

ஒரே வருடத்தில் உடல் எடையை குறைக்க கலா மாஸ்டர் என்ன செய்தார் தெரியுமா? | Kala Master Weight Loss Transformation

உடல் எடை

முதல் முயற்சியாக 1 மாதம் அரிசி உணவே எடுத்து கொள்ளாமல் லிக்விட் உணவுகளை மட்டும் தான் குடித்தாராம்.

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

ஃபிரஷ் ஜுஸ், புரோட்டீன் பவுடர் இதை மட்டும் தான் சாப்பிட்டாராம். முட்டை, சிக்கன் போன்றவற்றை சேர்த்து கொண்டாராம். மேலும் நட்ஸ், ஸ்மூத்தி போன்றவற்றை எடுத்து கொண்டாராம்.

தினமும் சுமார் 1 வருடத்திற்கு ஒரு நாள் கூட மிஸ் செய்யாமல் யோகா செய்தாராம். அதிலும் குறிப்பாக மூச்சு பயிற்சி தொப்பை குறைய பெரிதும் உதவியதாம்.

ஒரே வருடத்தில் உடல் எடையை குறைக்க கலா மாஸ்டர் என்ன செய்தார் தெரியுமா? | Kala Master Weight Loss Transformation

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US