கலக்கப்போவது யாரு 4 இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரப்போவது இந்த நடிகரா?
கலக்கப்போவது யாரு 4
விஜய் தொலைக்காட்சி மக்களிடம் அதிகம் ரீச் ஆக ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருப்பது கலக்கப்போவது யாரு. இந்நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட கலைஞர்களுக்கு சினிமாவில் கலக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது கலக்கப்போவது யாரு 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. KPY பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் இந்த சீசனை தொகுத்து வழங்க ரேஷ்மா, மதுரை முத்து, தாடி பாலாஜி மற்றும் ஸ்ருதிகா என 4 பேரும் நடுவர்களாக உள்ளார்கள்.
ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்களுடன் நிகழ்ச்சி சூப்பராக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரம் நடக்கப்போகும் நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக வரப் போவதாக தகவல் வந்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கம்பம் மீனாவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?