படு வெற்றியடைந்த டிசி படம், அனிருத், லோகேஷிற்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன்...

Report

டிசி திரைப்படம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான திரைப்படம் டிசி.

இதில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகிகளாக நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் கதை, நடிகர்களை தாண்டி டிசி வெற்றிப் பெற முக்கிய பங்கு வகித்தது அனிருத்தின் இசை தான் என படம் பார்த்தவர்கள் கூறி வந்தனர்.

ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 25 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது, போட்ட பணத்தை விட பல மடங்கு படம் வசூல் செய்துள்ளது. அதாவது உலகளவில் டிசி திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை செய்திருந்தது.

படு வெற்றியடைந்த டிசி படம், அனிருத், லோகேஷிற்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன்... | Kalanithi Maran Gifts Bmw Car For Dc Team

புதிய கார்

படம் பெரிய அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் டிசி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ, 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US