நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்.. பெண் யார் தெரியுமா? முதல் அழைப்பிதழ் யாருக்கு கொடுத்திருக்கிறார்கள் பாருங்க

By Parthiban.A Oct 09, 2024 11:03 AM GMT
Report

பிரபல குணச்சித்திர நடிகர் ஜெயராம் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.

அவர் தனுஷின் ராயன் படத்தில் தம்பி ரோலில் நடித்து இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்.. பெண் யார் தெரியுமா? முதல் அழைப்பிதழ் யாருக்கு கொடுத்திருக்கிறார்கள் பாருங்க | Kalidas Jayaram Marriage Family Invites Cm Stalin

திருமணம்

காளிதாஸ் ஜெயராம் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். அவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்.. பெண் யார் தெரியுமா? முதல் அழைப்பிதழ் யாருக்கு கொடுத்திருக்கிறார்கள் பாருங்க | Kalidas Jayaram Marriage Family Invites Cm Stalin

திருமண அழைப்பிதழை முதலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் ஜெயராம் குடும்பம் கொடுத்து இருக்கிறது. புகைப்படம் இதோ. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US