கல்கி 2898 AD -யில் சர்ச்சை காட்சி!! படத்திற்கு எதிராக நோட்டீஸ்..
கல்கி 2898 AD
நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 AD திரைப்படம் கடந்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி மற்றும் ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி படத்தில் சிறப்பு தோற்றத்தில் பல தெலுங்கு பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பெரிய பொருட் செலவில் உருவான இப்படம், சில நாட்களில் ரூபாய் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

நோட்டீஸ்
இந்நிலையில் 'கல்கி 2898 ஏடி' படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், கல்கி படத்தில் இந்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் படத்தில் அமைந்து இருக்கிறது.
மேலும் படத்தில் கல்கி அவதாரம் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டிருப்பதற்கு முரணாக படம் இருக்கிறது. இது தவறான விஷயம் என்று படக்குழுவுக்கு எதிராக நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri