தமிழ்நாட்டில் 6 நாட்களில் கல்கி 2898 AD திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 03, 2024 08:00 AM GMT
Report

கல்கி 2898 AD

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விஜய் சேதுபதிபதிக்கு ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை.. இயக்குனர் யார் தெரியுமா! இதோ

விஜய் சேதுபதிபதிக்கு ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை.. இயக்குனர் யார் தெரியுமா! இதோ

மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்க உலகளவில் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 620 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 6 நாட்களில் கல்கி 2898 AD திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kalki 2898 Ad Tamilnadu Box Office

முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 555 கோடி வசூல் செய்து ஜவான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் கண்டிப்பாக இப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வசூல்

இந்த நிலையில், கல்கி 2898 AD திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 6 நாட்களில் தமிழகத்தில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. இது இப்படத்திற்கு தமிழகத்தில் கிடைத்துள்ள மிகப்பெரிய வசூலாக பார்க்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் 6 நாட்களில் கல்கி 2898 AD திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kalki 2898 Ad Tamilnadu Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US