உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் கல்கி 2898 AD.. இதுவரை எவ்வளவு தெரியுமா
கல்கி 2898 AD
கடந்த மாதம் 27ஆம் தேதி வெளிவந்த கல்கி 2898 AD திரைப்படம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலை வாரிக்குவித்து கொண்டு இருக்கிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வாரத்திலேயே ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்தது. இதை தொடர்ந்து இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, கல்கி 2898 AD திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 845 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
