பாலாஜி மோகன் 2ம் திருமண விவகாரம்! சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட கல்பிகா கணேஷ்
வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். அவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் என்பவரை காதலித்து ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரித்த பாலாஜி மோகன் தன்யாவை ரகசியமாக திருமணம் செய்துகொண்டதை தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் ஒரு பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
திருமணம் செய்துகொண்டதை ஒப்புக்கொண்ட பாலாஜி மோகன், நடிகை கல்பிகா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மன்னிப்பு
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் கல்பிகா தான் பேசியது எல்லாம் பொய் என கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இதனை தொடர்ந்து பாலாஜி வழக்கை திரும்ப பெற்று இருக்கிறார். மன்னிப்பு வீடியோவை கல்பிகா நீக்க கூடாது என்கிற நிபந்தனையோடு வழக்கு முடித்துவைக்கப்பட்டு இருக்கிறது.
காதலரை பிரிந்த பிக் பாஸ் ஆயிஷா? திடீரென நிச்சயதார்த்த போட்டோக்கள் நீக்கம்
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri