கிடைத்த புகழ், அதை மட்டும் செய்யமாட்டேன்.. கல்யாணி ப்ரியதர்ஷன் வைரல் பேச்சு!
கல்யாணி ப்ரியதர்ஷன்
டொமினிக் அருண் இயக்கத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் Lokah. இப்படத்தை முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

வைரல் பேச்சு!
இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள புகழ் குறித்து தன் கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், "இப்போது நான் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது பெரும் மகிழ்ச்சி. எது எப்படி இருந்தாலும், புகழ்ச்சியை நான் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். தொடர்ந்து என் கடின உழைப்பை சினிமாவுக்கு தருவேன்" என்று தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri