இவரா இது?. கல்லூரி பருவத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!
தமிழ், மலையாளம் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வருபவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர் 2019 -ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் மாநாடு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது கல்யாணி பிரியதர்ஷன் மலையாளத்தில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.
இளம் வயதில் குண்டாக இருந்து கல்யாணி பிரியதர்ஷன் உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்து சினிமாவில் ஹீரோயினாக மாறினார்.
இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் கல்லூரி பருவத்தில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
நான் அவரோட மனைவி நெனச்சி பேசிட்டு இருப்பாரு.. மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
