பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சி பக்கம் வரும் கல்யாணி- முழு விவரம் இதோ
சினிமாவில் சின்ன வயதில் இருந்தே படங்களில் நடித்து மக்களிடம் பிரபலம் அடைந்தவர் பூர்ணிதா என்கிற கல்யாணி.
300 விளம்பரங்களுக்கு மேல் சிறு வயதிலேயே நடித்த இவர் சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார். தொகுப்பாளினியாக விஜய், ராஜ் என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்துள்ளார்.
பின் 2013ம் ஆண்டு ரோஹித் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன கல்யாணிக்கு ஒரு மகன் உள்ளார்.
அவ்வப்போது கணவர் மற்றும் மகனுடன் எடுக்கும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்.
தற்போது இவரைப்பற்றிய தகவல் என்னவென்றால் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் கலக்க வருகிறாராம்.
ஜீ தமிழில் புதியதாக தொடங்கியுள்ள ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் Mentor ஆக இருக்க உள்ளாராம்.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri