விக்ரம் படத்தில் கமல் இந்த தோற்றத்திலும் வரவுள்ளாரா! வெளியான சூப்பர் தகவல்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம்.
மேலும் இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிக்கவுள்ளனர், இவர்கள் மூவரும் இடம்பெற்றுள்ள போஸ்டர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அண்மையில் விக்ரம் படப்பிடிப்பில் இணைந்த பகத் பாசில் கமலுடன் செல்பி எடுத்து கொண்டு அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
இப்படத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக கமல் நடிக்கிறார், ஒரு மேலும் பிளாஷ் பேக் காட்சிகாக கமலை கிளீன் ஷவ்வுடன் மிகவும் இளமையாக காண்பிக்க உள்ளார்களாம்.
இதற்காக Deaging Technology தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளார்கள், இது Irishman உள்ளிட்ட படங்களிலும் பயன்படுத்தி இருக்கின்றனர்.