கட்டியணைத்து மகளுடன் பிக்பாஸ் கமல் ஹாசன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான அவர் தற்போது தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பல ஊர்களுக்கு சென்று மக்களை சந்திப்பதோடு கட்சியினருடன் கலந்தாலோசித்து வருகிறார்.
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை வார இறுதி நாட்களில் தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வப்போது போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை தட்டிகேட்கும் அவர் இந்த வாரத்தில் பாலாவின் நடவடிக்கைகளை கண்டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் மகள் ஸ்ருதி ஹாசன் தெலுங்கு சினிமா படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்க, மகள் அக்ஷரா ஹாசன் ஒருபுறம் இருக்க தற்போது இளைய மகளும் அப்பாவும் சந்தித்து கட்டியணைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.