இணையத்தில் வைரலாகும் நடிகர் கமல் ஹாசனின் 30 வருட பழமையான புகைப்படம்!

Kamalhassan PC Sreeram
By Jeeva Nov 09, 2021 08:30 AM GMT
Report

அனைவராலும் உலகநாயகன் என அழைக்கப்படும் நடிகர் கமல் ஹாசன் தனது 67-வது பிறந்தநாளை கடந்த 7ம் தேதி கொண்டாடினார்.

திரைத்துறை சார்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் ரசிகர்களும் இவருக்கு இணையத்தில் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.

இந்த நிலையில் தமிழ் மற்றும் அல்லாமல் இந்திய திரைத்துறைக்கே பிரபலமான ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலின் unseen புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அவரது வாழ்த்தை கூறியுள்ளார்.

32 வருடங்களுக்கு முன் வெளியான அபூர்வ சகோதரர்கள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கோமாளி போல காட்சியளிக்கிறார் கமல். இந்த புகைப்படம் கமலின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US