மீண்டும் இந்தியன் 2 உருவாகிறதா! உலகநாயகன் கமல் சொன்ன அதிரடி பதில்..

kamal indian 2
By Jeeva Aug 22, 2021 09:10 AM GMT
Report

 உலகநாயகன் கமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்ஷன் தில்லர் திரைப்படமான விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் மலையாள ஊடகத்திற்கு அளித்த சமீபத்திய பேட்டியில் இந்தியன் 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் "இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் 60% முடிந்தது, பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம். விக்ரம் முடிந்த பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US