இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா!
நடிகர் கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தோற்று ஏற்பட்டதாகவும், அதற்காக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.
மேலும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருவத்துவமனை சார்பில் அறிக்கைக்கள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கமலுக்கு கொரோனா ஏற்படுவதற்கு முன் அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியிருந்தார். அங்கு அவரின் கதர் ஆடை நிறுவனத்தின் அறிமுக விழாவிற்காக சென்றிருந்தார்.
மேலும் தற்போது கமல் அந்த விழாவில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் ஒருசிலர் இதனால் தான் அவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதாக கூறி அந்த புகைப்படங்களை பரப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..


