முக்கிய நபரிடம் சிறுவயதில் பரிசு பெற்ற கமல்! இதுவரை பலரும் பார்த்திராத அரிதான போட்டோ..

Kamalhassan
By Jeeva Nov 07, 2021 01:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பதால் பெரியளவில் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் கிளன்ஸ் வீடியோ நேற்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று கமலின் பிறந்தநாள் என்பதால் அவரின் அரிதான மற்றும் சுவாரஸ்யமான புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சிறுவயதில் கமல் Dr.ராதாகிருஷ்னனிடம் பரிசு வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

  முக்கிய நபரிடம் சிறுவயதில் பரிசு பெற்ற கமல்! இதுவரை பலரும் பார்த்திராத அரிதான போட்டோ.. | Kamal Dr Radha Krishnan


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US