கமல் ஹாசன் கொடுத்த சுதந்திரம்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடி பேட்டி

kamal haasan vikram lokesh kanagarj
By Kathick Apr 11, 2022 03:10 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுக்கு தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்து மாஸ்டர் எனும் வெற்றி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார்.

கமல் ஹாசன் கொடுத்த சுதந்திரம்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடி பேட்டி | Kamal Haasan Has Given Indepence To Lokesh

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இணைந்து நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது.

விக்ரம்

இந்நிலையில், இப்படத்தில் தனக்கு கமல் ஹாசன் முழு சுதந்திரம் கொடுத்து இயக்க சொன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

கமல் ஹாசன் கொடுத்த சுதந்திரம்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடி பேட்டி | Kamal Haasan Has Given Indepence To Lokesh

சமீபத்தில் நடந்த மாபெரும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ், பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, இந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US