நடிகர் கமல் ஹாசனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க

house kamal haasan vikram
By Kathick Aug 27, 2021 03:10 PM GMT
Report

தமிழ் திரையுலக ஜான்பங்களில் ஒருவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் தற்போது விக்ரம் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை, கமல் ஹாசனின் தீவீர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

மேலும் இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து முதல் முறையாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவருமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் வாழ்ந்து வரும், அவரது பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை ரசிகர்கள் பலரும், சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் கமல் ஹாசனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க | Kamal Haasan House

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US