ஸ்பெஷல் ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கமல்ஹாசன்- எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தெரியுமா?

kamalhaasan zeetamizh rockstar
By Yathrika Sep 11, 2021 03:00 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது.

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். நிகழ்ச்சி அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிவிடும் எனப்படுகிறது.

தற்போது கமல்ஹாசன் இன்னொரு ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் Rockstar ஷோவில் தான் கமல்ஹாசன் கலந்திருக்கிறார். அப்போது பாடகர் மனோ ஆகியோருடன் கமல்ஹாசன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஸ்பெஷல் ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கமல்ஹாசன்- எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தெரியுமா? | Kamal Haasan In Rockstar Special Show


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US