கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்.கே.21'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கமல் ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் இன்டெர்னஷ்னல் இதுவரை பல சிறந்த படைப்புகளை தயாரித்து வெளியிட்டுள்ளது.
அந்த வரிசையில் தற்போது ராஜ் கமல் நிறுவனத்தின் அடுத்த படைப்பு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கமல் ஹாசன் தயாரிப்பில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தான் வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கும் இப்படம் சிவகார்த்திகேயனின் 21வது படமாகும்.
மேலும் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் 51வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வேலைகள் சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும்.@sonypicsfilmsin & @RKFI இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி @Siva_Kartikeyan, இயக்குனர் @Rajkumar_KP போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி.இருவருக்கும் வாழ்த்துக்கள்(1/2) pic.twitter.com/DSuGi6lXa6
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2022

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
