இயேசுவாக நடித்த கமல் ஹாசன், இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

Actor Kamal Hassan Played a role as Jesus Unseen Photo
By Balakumar Mar 11, 2021 01:32 PM GMT
Report

களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக விளங்கி வருபவர் நடிகர் கமல் ஹாசன்.

இவர் நடிப்பில் தற்போது விக்ரம் படம் தயாராகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

மேலும் மற்றொரு புறம் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக, தனது கட்சி மக்கள் நீதி மையத்தின் சார்பில் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன் இயேசுவாக வேடமிட்டு நடித்துள்ள காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.  

இதோ அந்த புகைப்படம்..


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US