நடிகர் கமல் ஹாசனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா - இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

family kamal haasan vikram
By Kathick May 13, 2021 09:15 AM GMT
Report

தமிழ் திரையுலகில் பல சாதனைகளை படைத்த முன்னணி நட்சத்திரம் நடிகர் கமல் ஹாசன்.

இவர் நடிப்பில் தற்போது விக்ரம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

மேலும் இந்தியன் 2 படம் அணைத்து பிரச்சனைகளும் முடிந்து விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசனின் அம்மாவின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

ஆம் நடிகர் கமல் ஹாசன் தனது தாய் ராஜலட்சுமியுடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.

அந்த அழகிய தருணத்தின் புகைப்படம் தற்போது கமல் ஹாசன் ரசிகர்களால் பெரிதும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் கமல் ஹாசனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா - இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் | Kamal Haasan With His Mother


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US