கமல் ஹாசனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முக்கிய நடிகர்.. விக்ரம் படப்பிடிப்பில் இருந்து வெளியான க்ளிக்

kamal haasan vikram naren lokesk kanagaraj
By Kathick Oct 15, 2021 05:30 PM GMT
Report

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

இப்படம் கமல் ஹாசனின் 232 படம். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து மலையாள நடிகர் பஹத் பாசில், மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து, லோகேஷ் இயக்கும் விக்ரம் படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் நரேன், கமல் ஹாசனுடன் இணைந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

கமல் ஹாசனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முக்கிய நடிகர்.. விக்ரம் படப்பிடிப்பில் இருந்து வெளியான க்ளிக் | Kamal Haasan With Important Actor In Film

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US