நடிகர் கமல்ஹாசனுக்கு அசையும், அசையா சொத்துக்கள் இத்தனை கோடி உள்ளதா?- முழு விவரம்

Politics Kamal Hassan Movable and immovable assets value
By Balakumar Mar 16, 2021 11:35 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் இப்போது முழுநேர அரசியல்வாதியாக உள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 12ம் தேதியில் இருந்து வேட்புனு தாக்கல் தொடங்கியது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று முதல்முதலாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது தனது அசையும், அசையா சொத்துக்களின் விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.

கமல் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 45 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 178 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கு கடனாக 50 கோடி ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US