ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தில் நடிகர் கமல்-ஆ.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..
சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக பல வருடங்களாக திகழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வெளியாகி பெரிய வசூல் சாதனை படைத்தது வருகிறது.
அந்த வகையில் தற்போது ரஜினி அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், மேலும் கமல் அடுத்ததாக இய்குனார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் ரஜினி நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாட்ஷா, இப்படம் ரஜினியின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.
மேலும் தற்போது இப்பபடத்தின் படப்பிடிப்பின் போது உலகநாயகன் கமலும் கலந்து கொண்டுள்ளார்.
ஆம் ரஜினி, கமல் மற்றும் அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம். இதோ.,
விசா பிணைத் தொகைத் திட்டத்தை நிரந்தரமாக்கும் அமெரிக்கா... டசின் கணக்கான நாடுகள் இணைப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri