லோகேஷ் வெளியிட்ட மாஸ் போட்டோ! விக்ரம் ஷூட்டிங் எங்கு நடக்கிறது பாருங்க
கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவையில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மும்பையில் படப்பிடிப்பை குழுவினர் தொடர்ந்து வருகின்றனர்.
ஷூட்டிங்கை இந்த மாதத்திற்குள்ளாகவே முடிக்க இயக்குனர் திட்டமிட்டாலும் கமல் கொரோனா தொற்று காரணமாக பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டார். அதனால் ஷூட்டிங் தாமதம் ஆகி புத்தாண்டுக்கு பிறகும் தொடரும் என தெரிகிறது.
இந்நிலையில் விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை லோகேஷ் கனகராஜ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..
#ACTION from the sets of VIKRAM#Vikram_release_onsummer2022 #Vikram #KamalHaasan @ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil pic.twitter.com/9cWlmshrbb
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 22, 2021