அமெரிக்காவில் புதிதாக பிஸ்னஸ் தொடங்கவுள்ள உலகநாயகன் கமல்ஹாசன் ! அவரே வெளியிட்ட பதிவு..
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலும் நடித்து வருகின்றனர்.
மேலும் கமல் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தொடர்ந்து ஐந்தாவது சீசனாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் புதிதாக ஆடை வடிவமைப்பு வணிகத்தில் இறங்கவுள்ளார்.
ஆம், வரும் நவம்பர் அமெரிக்க சிகாகோவில் "House of Khaddar" என்ற ஆடை நிறுவனத்தை தொடங்கவுள்ளார். இதனை அவரின் ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Fashion is being civil yet disobedient.
— Kamal Haasan (@ikamalhaasan) October 20, 2021
தறி கெட விடமாட்டோம். நன்னூல் காப்போம்.
Going to Chicago USA, this November to launch @kh_khaddar @amritharam2 @deepikalogan
PC: @sunderramu pic.twitter.com/TzG3vuXRma