படிப்பு சர்ச்சை.. ஜோவிகாவுக்கு பதிலடி கொடுத்த கமல்! என்ன சொன்னார் தெரியுமா
பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கி சில தினங்கள் கூட ஆகாத நிலையில் போட்டியாளர்களுக்கு நடுவில் பல பிரச்சனைகள் போட்டியாளர்களுக்கு நடுவில் வர தொடங்கிவிட்டது.
இதில் நேற்று விசித்ரா மற்றும் வனிதா மகள் ஜோவிகா இடையே தான் உச்சகட்ட சண்டை நடந்தது. படிப்பு பற்றி விசித்ரா கூறிய அட்வைஸ் பிடிக்காமல் ஜோவிகா அவரிடம் சண்டை போட்டார். படிப்பு எல்லாம் முக்கியமே இல்லை, படிக்காமல் கூட பிடித்ததை செய்வேன் என ஜோவிகா கூறினார்.

கமல் சொன்ன கருத்து
இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கும் கமல் இந்த பிரச்சனை பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். 'விசித்ராவின் நோக்கம் தப்பு அல்ல. இது generation இடைவெளி" என ஜோவிகாவுக்கு பதிலடி கொடுத்திருகிறார்.
"கற்றல் விதி இருக்கலாம், ஆனால் கற்றல் வதை இருக்க கூடாது" எனவும் கமல் கூறி இருக்கிறார்.
ஒன்றாய் வாழ்ந்த காதலி; வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற காதலன் - அதிரடி திருப்பம் IBC Tamilnadu
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri