கட்டுப்போட்ட கையுடன் கமலை வாழ்த்த சென்ற ரோபோ ஷங்கர், ரசிகர்களிடம் பரவி வரும் போட்டோ..

Kamal Robo Shankar
By Jeeva Nov 09, 2021 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பதால் பெரியளவில் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் கிளன்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கமல் தற்போது திரைப்படங்களில் நடிக்க முழு கவனத்தை செலுத்தி வருகிறார். லோகேஷ் படத்தை அடுத்து சில முக்கிய இயக்குனர்களுடன் கைகோர்க்க இருக்கிறார் கமல்.

இந்நிலையில் கமல் சமீபத்தில் தனது வீட்டிற்கு நெருங்கிய நட்சத்திரங்களை வரவழைத்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் கமலை வாழ்த்த கட்டுப்போட்ட கையுடன் ரோபோ ஷங்கர் சென்றுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

கட்டுப்போட்ட கையுடன் கமலை வாழ்த்த சென்ற ரோபோ ஷங்கர், ரசிகர்களிடம் பரவி வரும் போட்டோ.. | Kamal Robo Shankar Pic


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US