பள்ளி சீருடையில் உலகநாயகன் கமல்ஹாசன், இதுவரை பலரும் பார்த்திராத அவரின் சிறுவயது புகைப்படம்

kamal vikram indian 2
By Jeeva Apr 23, 2021 09:00 AM GMT
Report

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் அப்போது இந்தியளவில் பலரின் கவனத்தை பெறும்.

 அந்த வகையில் இவரே இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி நல்ல வசூலும் புரிந்தது.

அதனை தொடர்ந்து கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் அப்படம் பாதியிலே கைவிடப்பட்டது. மேலும் அடுத்ததாக கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

 இந்நிலையில் தற்போது உலகநாயகன் கமலின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், பள்ளி சீருடையில் கமல் அவரின் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US