விக்ரம் பட கேரள உரிமை இத்தனை கோடியா? மிக பிரம்மாண்ட தொகை
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படம் விக்ரம். கமல் அதில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
விக்ரம்
கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க, விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து உள்ளனர். ஆடுகளம் நரேன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் படத்தில் இருக்கின்றனர்.
ஜூன் 3ம் தேதி விக்ரம் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது பிஸ்னசை தொடங்கி இருக்கின்றனர்.
கேரளாவில் மட்டும் இத்தனை கோடியா
இந்நிலையில் தற்போது கேரளா விநியோக உரிமையை மட்டும் 10 கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி செய்து வருகின்றனர்.
படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் கேரள உரிமை என்ன விலைக்கு போகும் என்பது விரைவில் உறுதியாக தெரியவரும்.
#Vikram - #Kerala distribution rights asking price is 10 crores ???
— Mollywood Exclusive (@Mollywoodfilms) April 10, 2022
Huge hype is there for this one in Kerala...#KamalHaasan #KamalHaasan? #VijaySethupathi #Fahadfaail pic.twitter.com/iO0fWlCvkD