கமலின் 'விக்ரம்' படத்தின் First லுக்..! அதிகாரப்பூர்வ அறிவுப்பு - ஆரம்பிக்கலாங்களா

kamal haasan vikram lokesh kanagaraj
By Kathick Jul 09, 2021 01:38 PM GMT
Report

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து செம மாசான டைட்டில் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் first லுக் குறித்து செம மாசான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, நாளை மாலை 5 மணிக்கு கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் first லுக் போஸ்டர் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதனால், தற்போதே சமூக வலைத்தளங்களில் கமல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் துவங்கியுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US