ஜாலியாக இருந்த பிக் பாஸ் போட்டியாளர்கள்.. ஷாக் கொடுத்த கமல்!
வழக்கமாக பிக் பாஸ் ஷோ என்றால் முதல் வாரம் போட்டியாளர்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதும், அதை உடைக்க சண்டை வரும் வகையில் பிக் பாஸ் குழு டாஸ்க் கொடுப்பதும் நடக்கும். ஆனால் இந்த முறை முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் நடுவில் சண்டை வெடித்து வருகிறது.
மேலும் முதல் வாரம் நாமினேஷனில் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். இது முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இருக்காது என பல போட்டியாளர்கள் ஜாலியாக இருந்தனர்.
ஷாக் கொடுத்த கமல்
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோவில் ஜாலியாக இருக்கும் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்து.இருக்கிறார்.
கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும் என்று கூறிய கமல், யார் வெளியே போவார்கள் என கருத்து கேட்க, பலரும் பவா மற்றும் பிரதீப் பெயர்களை தான் கூறி இருகின்றனர். ப்ரொமோ இதோ..