அப்படியே வெளியே அனுப்பிட போறாங்க.. தனலட்சுமியை லெப்ட் ரைட் வாங்கிய கமல்
தனலட்சுமி
பிக் பாஸ் 6ல் ஒரு வாரம் மட்டுமே முடிந்திருக்கிறது, ஆனால் தற்போதே பல பிரச்சனைகள் மற்றும் மோதல்கள் நடந்து வருகிறது. அதிலும் தனலட்சுமி தான் பல பிரச்சனைகளிலும் இருந்தார். ஜிபி முத்துவிடம் அவர் பேசிய விதம் தான் அவரது பெயரை அதிகம் டேமேஜ் செய்திருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் அவரை அதிகம் பேர் ட்ரோல் செய்து வருகிறார்கள். தனலட்சுமி தான் இந்த சீசன் ஜூலி என்று கூட பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

விளாசிய கமல்
இந்நிலையில் இன்று பிக் பாஸுக்கு வந்திருக்கும் கமல் தனலட்சுமியை விளாசி இருக்கிறார். 'நினைத்ததை பேசலாம் என நினைத்து வந்தேன். ஆனால் என்னால இங்கு அதை செய்ய முடியவில்லை' என தனலட்சுமி கூற, அதற்கு கமல் "வெளியே மட்டுமே உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்களா. போனை எடுத்து எதோ செய்தீர்கள். அந்த முனைப்பு ஏன் இதில் காட்ட மாட்டேங்குறீங்க."
"மனமுடைந்து வெளியே போய் அழறீங்க, அப்படியே வெளியே அனுப்பிய போறாங்க" என விளாசி இருக்கிறார் கமல்.
ஆதாமா.. எங்க இருக்காரு? மறுபடியும் கமலை வெச்சி செஞ்ச ஜிபி முத்து!
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri