பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலத்தின் மகனுக்கு நடந்த திருமணம்- வீடியோவுடன் இதோ

son marriage pandianstores kambammeena
By Yathrika Sep 08, 2021 05:50 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில வாரங்களாக ஒரே சோகமான கதைக்களமாக உள்ளது. 

கடைசியாக தனம் சீமந்த நிகழ்ச்சியில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள், அதன்பிறகு கண்ணன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ய அந்த பிரச்சனையே இன்னும் சோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் கம்பம் மீனா வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. அதாவது அவரது மகனுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US