இதயத்திருடன் பட ஹீரோயினா இது?.. நீச்சல் உடையில் போட்டோஷூட்!! வைரலாகும் புகைப்படம்..

By Dhiviyarajan May 26, 2024 02:13 AM GMT
Report

காம்னா ஜெத்மலானி

கடந்த 2006 -ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயத்திருடன் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை காம்னா ஜெத்மலானி.

இப்படத்தை தொடர்ந்து மச்சக்காரன், ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்தார். அதன் பின் தமிழ் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

இதயத்திருடன் பட ஹீரோயினா இது?.. நீச்சல் உடையில் போட்டோஷூட்!! வைரலாகும் புகைப்படம்.. | Kamna Jethmalani Latest Post Viral

புகைப்படம்

இதய திருடன் ஹீரோயின் ஆன இவர் ரசிகர்களின் இதயத்தை திருடக்கூடிய வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

காம்னா ஜெத்மலானி நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US