பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் கம்ருதீன் கலந்துகொண்ட நிகழ்ச்சி... வீடியோ இதோ

Report

பிக்பாஸ் 9

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். கடந்த வருடம் அக்டோபர் 5ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது பிக்பாஸ் 9வது சீசன்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க நிறைய சீரியல் பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த சீசன் அடுத்தடுத்து நிறைய மாற்றத்துடள் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீசனிலும் நிறைய சண்டை, போட்டி, காதல், சர்ச்சை, ரெட் கார்ட்டு என நிறைய விஷயங்கள் நடந்தது.

எப்படியோ 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக பொங்கலுக்கு முன் முடிவுக்கு வந்தது.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் கம்ருதீன் கலந்துகொண்ட நிகழ்ச்சி... வீடியோ இதோ | Kamurudin First Show After Bigg Boss 9

கம்ருதீன்

இந்த பிக்பாஸ் 9வது சீசனில் மகாநதி சீரியல் புகழ் குமரனாக மக்களால் கொண்டாடப்பட்ட கம்ருதீன் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆரம்பத்தில் மிகவும் கோபப்பட்டு மோசமாக பேசி வந்தவர் இடையில் நன்றாக விளையாடி மக்கள் மனதை வென்று வந்தார்.

ஆனால் நிகழ்ச்சி கடைசியில் சில மோசமான விஷயங்கள் செய்ய ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் பிறகு தொலைக்காட்சி பக்கம் வராமல் இருந்த கம்ருதீன் தற்போது ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இதோ நிகழ்ச்சியின் புரொமோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US