கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா!
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்கும் ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் கண்ணான கண்ணே, விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடரில் யுவாவாக ராகுல் ரவியும், மீராவாக நிமேஷிகாவும் நடிக்கின்றனர்.
மேலும் இந்த சீரியலில் தற்போது திருமண நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, இதன் ஸ்பெஷல் எபிசோட் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பானது.
இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் நித்யா தாஸ். இவர் இதற்கு முன் பைரவி என்ற தொடரிலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும் தற்போது நடிகை நித்யா தாஸ் அவரின் மகள் நைனாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பார்ப்பதற்கு ட்வின்ஸ் போலவே இருக்கும் அவர்களின் புகைப்படங்கள் இதோ