கனா காணும் காலங்கள் தொடரின் புதிய சீசன் படப்பிடிப்பு தொடங்கியது- யாரெல்லாம் நடிக்கிறார்கள் பாருங்க
90களில் மக்களால் கொண்டாடப்பட்ட தொடர்கள் எத்தனையோ உள்ளது. அதில் இளைஞர்களால் மறக்கவே முடியாத ஒரு தொடர் என்றால் அது கனா காணும் காலங்கள் தான்.
இளமை துள்ளும் பள்ளி வாசத்துடன் அமைந்த இந்த சீரியல் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது. கொஞ்சம் டெர்ரர் குரூப், கலாட்டா செய்யும் ஒரு குரூப் என கனா காணும் தொடர் அமர்க்களமாக ஓடியது.
இதன் வெற்றியை தொடர்ந்து பல சீசன்கள் வந்தன, ஆனால் அதெல்லாம் முதல் பாகத்தின் அளவிற்கு மக்களிடம் சரியான வரவேற்பு பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
தற்போது புதிய நடிகர்களை வைத்து கனா காணும் காலங்கள் பெயரில் புதிய சீசன் தொடங்கியுள்ளது. அதற்கான படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட சில நடிகர்களின் விவரமும் தெரிகிறது.
இதோ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்,
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri